இதன் முந்தையப் பதிவு போட்டு சற்றே (2000 சொச்சம்) நாட்கள் ஆகி விட்டன. இப்போ என்னவாயிற்று எனக்கேட்கிறான் முரளி மனோகர். பொறு அப்பனே கூறாமலா போகப்போகிறேன். மேலும் நான் வேறு நீ வேறா என்ன?ஐசக் அ� 
அ ழகிரி, ஸ்டாலின் இடையிலான மோதலை திசை திருப்பவே இலங்கையில் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி மீண்டும் கூற ஆரம்பித்துள்ளதாக 'தி டெலிகிராப்' ஆங்கில நாளேடு செய்தி வெள 
ப சங்க, வம்சம் மற்றும் மெரினா ஆகிய படங்களின் இயக்குநர் பாண்டிராஜ் மீது மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை வளசரவாக்கத்தைச் ச� 
சில புகைப்படங்கள் .இந்தியாவுக்கே உரித்தானவை .நகைச்சுவைக்காக மட்டும்.இன்னும் வரும் ......... 
ஐ.சி.சி., டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங்கில், இந்திய அணி 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், சிறந்த டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியல் நேற்ற� 
இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கம் எவ்விதமான நிபந்தனைகளையும் விதிக்காது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க வேண்டும். அதேபோன்று கூட்டமைப்பினர் பா 
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர் நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் 9 ஆம் பதிப்பு, சில மாதங்களாகவே நம்முடன் புழக்கத்தில் உள்ளது. இது பாதுகாப்பானது மட்டுமின்றி, அதிகம் பயன்படுத்தப்படும் பிரவுச� 
இ லங்கையில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு, தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட இலங்கையருக்கு 15 வருட சிறைத் தண்டனை விதிக 
நீ ரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக கிடைத்துள்ளது இரிசின் எனப்படும் திரவம். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதோடு நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் பருமன் ஏற்படாமலும் தடுக் 
கீதை காட்டும் பாதை 17கர்மத்தில் இருந்து ஞானத்திற்கு!செயலாற்ற வேண்டிய நேரத்தில் செயலற்றுப் போன அர்ஜுனனிற்கு செயல்பட வேண்டிய அவசியத்தையும், சிறப்பாக செயல்புரிய வேண்டிய முறையையும் விளக்குக 
தம்பி ஊரிலிருந்து ஒரு தேர்விற்காக வந்திருந்தான். எழுதினான். போலியாவினால் சிறு வயதில் பாதிக்கப்பட்டதினால், கால் சாய்த்து நடப்பான். மாற்றுத்திறனாளி என்பதால், ரயில்வே கட்டணத்தில் � 
ஆ ளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டம் மாலை 2.00 மணிக்கு கொழும்பு மாநகர சபை முன்றலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும். ஐ.ம.சு முன்னணியின் ஊர்வலம் பிற்பகல் 1.00 மண� 
நாற்பத்துமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், காங்கிரஸ் கட்சியின் மீதான தன்னுடைய பிடியை இறுக்கிக் கொள்வதற்கு ஜனாதிபதி தேர்தலை இந்திரா காண்டி பயன்படுத்திக் கொண்ட அதே மாதிரியான சூழ்நிலை இத்தால� 
இந்தியாவில் சட்டபூர்வ ஆண்-பெண் உறவுக்கான வயதை மத்திய அரசு 16 லிருந்து 18 ஆக உயர்த்தியதாக சட்டத் திருத்தம் வருகிறது.அத்தி பூத்தாற்போல் எப்போதாவது அரசு நல்ல ஒரு முடிவை எடுக்கும் தருணங்கள் வரு� 
மேற்குலகினுள் புலம்பெயர்ந்து வாழும் முற்போக்கு சக்திகளுக்கு...வரும் மே 1-2012 ஊர்வலத்துள்பாசிச இலங்கையை அரசை அம்பலப்படுத்துவதோடு ,மதம்,இனஞ் சார்ந்து ஒடுக்கும் இலங்கை ஆளும் வர்க்கத்தையும்  
டரியள் டக்ளஸ்:நித்தி: எனது ஆசிரமத்தில் கல்வி பணியாற்றுவது போல மதுரை ஆதீன மடத்திலும் கல்வி பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.டக்ளஸ்: நண்பன் படத்தில் விஜய் மாத்துவது மாதிரி ஒரு எழுத