காரைக்காலில் அமைய உள்ள என்ஐடி நிறுவனத்திற்கு இன்னும் 2 மாதங்களில் அடிக்கல் நாட்டப்படுமென்று மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.புதுவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர 


மகிந்த ராசபக்சா யோர்தானுக்குச் செல்லும் முன்னர், இராணுவம் ஒரு செய்தியை வெளியிட்டது. ''இன்னும் 48 மணித்தியாலங்களுக்குள் புலிகளை தாம் செயலிழக்க செய்துவிடுவோம்'' என்பதே அச்செய்தியாக இருந்தது.