நிமிர்ந்து மிடுக்காய் அமர்ந்தான். 'இம்'மெனச் செருமினான். என்ன இருக்கிறது எழுத? சொல்வதற்கு என்ன கிடக்கிறது இங்கே?? எனக்குள் எதுவுமே சொல்லத் தோணவில்லையே?? அதை எழுதலாமோ? அதிலே என்ன சுவராசியம் � 
இன்றைய மொத்த விலை பணவீக்கம் (Wholesale Price Index Inflation) பத்து சதவீதத்திற்கு அருகாமையிலும் நுகர்வோர் பணவீக்கம் (Consumer Price Index Inflation) பதினாறு சதவீதத்திற்கு மேலேயும் உள்ளன. இவை அரசின் கணிப்புக்கள் மட்டுமே. உண்மையா� 


