
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 3.35 மணிக்கு ரோமை நோக்கிப் புறப்பட்டுச் சென்ற 563 ரக விமானம், அங்கு செல்ல முடியாது, பாதி வழியில், முற்பகல் 11.55 மணியளவில் மீண்டும் விமான  
ரூ.100 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படும்!: சட்டசபையில் கருணாநிதி அறிவிப்புஅதுதான் மணல அள்ளியே, அங்கங்கே அணை தோண்டியாச்சே, அப்புறம் எதுக்குங்க புதுசா!? &nbs 

ஹிந்தி நடிகர் அபிதாப் பச்சன் இன்று இலங்கைக்கு செல்ல உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.இந்திய சர்வதேச திரைப்பட நிறுவகத்தினால் இலங்கையில் நடத்தப்படவுள்ள திரைப்பட விழா ஒன்று தொடர்பான செய்த 

பலத்த பாதுகாப்புக்களின் மத்தியில் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் தற்போது மீள்வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன. வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிப்பதை அ 
நம் கணினியில் இருக்க வேண்டிய முக்கியமான மென்பொருட்களில் Adobe Reader மற்றும் Adobe Flash Player ஆகியன அடிப்படையானவை. இவை நிறுவப்பட்டுள்ள கணினிகளில் அவ்வப்பொழுது Adobe Updater இன் அறிவிப்பு வருவதையும், நாம் இணையத்த� 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக