பெயரில் மட்டுமல்லாமல் நிஜமாவே நல்லவங்களான என் அன்பு பாரதி அண்ணாக்கும் அண்ணிக்கும் மண நாள் வாழ்த்துக்கள்... 

முக நூலில் முதலில் அறிமுகம் ஆகி இருந்தால் வலைத்தளமே ஆரம்பித்து இருக்க மாட்டேன்.. அவ்வளவு உறவுகள் நண்பர்கள்..அங்கும் தமிழில்தான் எழுதுவது என கொடி பிடிப்பவர்கள் அதிகம்..வியூ நோட்ஸ்., ஃபோட்டோ � 
