சிறுவயதிலிருந்தே வீட்டில் மற்றும் தெரிந்தவர்கள் அனைவரும் ஆச்சி யென்றே அழைத்துப் பழக்கமானதாலேயோ என்னவோ, சந்தனமுல்லை என்ற பெயரைவிட ஆச்சியே மனதிற்கு நெருக்கமாக இருந்தது. சின்னமாமா மட்டும� 
சில மாதங்களுக்கு முன்னால் திருவல்லிக்கேணி விவேகானந்தர் இல்லத்தில் உள்ள கஸ்தூரி சீனுவாசன் நூலகத்தில் புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தேன். திடீரென "கிருஷ்ணன் பொம்மை" என்னும் தலைப்பில்  
ஆறு வருசத்துக்கு முன்னால் ஒரு சின்ன வாய்த்தகராறில் அவனது சித்தப்பாவின் காலை விறகுக்கட்டையால் அடித்து ஒடித்து விட்டான். ஊருக்குள் சிம்ம சொப்பனமாக கர்ஜித்துக் கொண்டிருந்தவர் அவர். பண்டா� 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக