இன்று உலகையை தன்னுள் முடக்கிப் போட்டிருக்கும் பேஸ்புக் தளத்தை மையமாகக் கொண்டு ஹாலிவுட்டில் தி சோஷியல் நெட்வொர்க் என்ற பெயரில் புதிய படமொன்று உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தின் கதையை த 
யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெறவிருந்த கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணையின் முதலாவது அமர்வு தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.காலநிலை 
விண்டோஸ் 8 இயங்குதளமானது (Operating System) 2012 இல் வெளியிடப்படு மென மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது. இது தொடர்பான செய்தியை மைக்ரோசொப்ட் தனது ' டச்சு' மொழி வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது. இறுதியாக மைக்ரோச� 
கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறார் சச்சின். இதன் ரகசியம் பற்றி அறிய ஆர்வமாக இருக்கிறேன்,'' என, வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி தெரிவித்துள்ளார்.இந்தியாவின் சிறந்த வில்வித்த 
நடராஜா ரவிராஜ் (ஜூன் 25, 1962 - நவம்பர் 10, 2006) சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.வாழ்க்கைக் குறிப்புயாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக