
''இவங்களின்ர கோமாளிக் கதையளுக்கே பதில் சொல்லி அலுத்துப்போச்சு... இவங்களும் விழங்கிக் கொள்ளுறாங்களில்லை... அந்தச் சனத்துக்கும் ஏதாவது செய்ய விடுகிறாங்களும் இல்லை...'' என்று கொதித்துப்போய் வந்� 

பெண்ணே..! உன் அழகை கண்டுஅஞ்சுகிறது போலும் அமாவசையன்று நிலவு..! 

 
நாயை போலவேநாமும்வளைத்தும், வளைந்தும்குழைந்தும்.ஆனால்,அரசியல் எதிரிகளைகுரைக்காமலும், கடிக்காமலுமானவாழ்வு.நாய்கள் வாழ்கின்றனர்.மனிதர்கள் வாழ்கின்றன. 

நாஞ்சில் நாடன் இவ்வாண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தாமதம் தான் என்றாலும் சரியான நபரை விருதுக்குழு தேர்வு செய்திருப்பது கொஞ்சம் ஆசுவாசத்தை தந்தது. சந 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக