ஒரு உரையாடலைப் போல மாறி மாறி கேட்டுக்கொண்டிருந்த துப்பாக்கி சத்தத்திற்கு நடுவில் ஒரு சிப்பாய் ஊழியன் மிக்கையேலிடம் ஏதோ சொல்ல முயற்சித்துக் கொண்டிருந்தான். "நான் தலைமையகத்திலிருந்த� 
1. மூலிகையின் பெயர் :- புன்னை.2. தாவரப்பெயர் :- CALOPHYLLUM INOPHYLLUM.3. தாவரக்குடும்பம் :- CLUSIACEAE.4. பயன் தரும் பாகங்கள் :- இலை, பூ, விதை, பட்டை மற்றும் எண்ணெய் ஆகியன.5. வளரியல் 
கிழக்கு மாகாண சபைக்கான அடுத்த தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனித்து போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றினால் நான் அரசியலிலிருந்து விலகுவேன்" என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்� 
கனவுகளை நேசிக்கிறேன்நீ வருவாய் என்பதற்காக கலைந்த பிறகும் கண் விழித்துக் காத்திருக்கும்மடத்தனமாய்மறுபடி வருமென்றுஇந்த மூளைக்கு மூளையேயில்லை-----------------------நினைவிலிருக்கும் கனவுகள்ஆபத்தானவ 
இந்த முத்தம்இனிக்கவில்லைபிரிவின் ரேகைகள்தானேஇதில் பதிந்திருக்கிறதுகன்னத்தில் பதிந்திருந்தால்கழற்றி பதுககியிருப்பேன்காகிதத்தில் முத்தம்விலகலை நினைவுறுத்திநெஞ்செல்லாம் கனக்க 
இழை பிரிதல்நீலம் சிவப்பு மஞ்சள் சரி நிச்சயமாய் பச்சை வேண்டாம் அன்றைய கட்டளைஉடைந்துபோன ஹெலிகாப்டர் பொம்மைபோல் இன்னொன்று வாங்கி வரவேண்டுமென்பது. அலுவல் களைப்போடு நுழைந்த மறதி முகத்தை நோக� 
ஜெய் அவர்களின் குறிப்பில் பார்த்து செய்தது.. தே.பொருட்கள்: உப்பு சேர்த்து வேகவைத்த வேர்க்கடலை - 2 கப்பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1பொடியாக நருக்கிய தக்காளி - 1பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை