எழுத்தாளன் என்றால் - ஒரு உயர்ந்த லட்சியம் கொண்டவனாய், ஒரு வெறி கொண்டவனாய்,மக்கள் கூட்டத்தின் மேல் மனிதா பிமானம் மிக்கவனாய், மக்கள் மீது அன்பு கொண்டு, கருணை கொண்டு, இரக்கம் கொண்டு-மக்களின் பி� 
"பூக்கடைக்கும் விளம்பரம் தேவை தானே" என்பவர்கள் சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலியின் "ஜோதி ஸ்டோர்ஸ்" புஷ்பக்கடை விளம்பரத்தைக் கைகாட்டுவார்கள். இன்று நேற்றல்ல வானொலி ஊடகம் ஆரம்பித்த காலம் தொட்டே