நான் வாசிக்கும் எஸ்.செந்தில்குமாரின் முதல் தொகுப்பு இது. அவருடைய கதைகளைப் பற்றிப் பேசுமுன்பாக சிறுகதைகளை நான் புரிந்து கொண்டிருப்பது எவ்வாறு என்பதைச் சொல்ல விழைகிறேன். கதாபாத்திரங்களின� 
இலங்கையில் தமிழினம் அழிக்கப்படுவதையும், அவர் களின் பண்பாடு சிதைக்கப்படுவதையும், உரிமைகள் நசுக் கப்படுவதையும் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளப் போகிறதா? இந்தியா ஏற்கப்போகிறதா? ஜனநாயகத்தை வி