நீ பேசுவது எனக்கும்நான் பேசுவது உனக்கும்புரியவே இல்லை.இருந்தாலும்நாம் இருவரும்வெகு நேரம் பேசிக் கொண்டே இருக்கிறோம்.இரண்டு வயது குழந்தையாய்நாம் இருவரும். 
இந்தப் புத்தகச் சந்தையில் நான் வாங்கிய சில புத்தகங்களின் லிஸ்ட் (எப்போது படித்து முடிப்பேன் என்பது தெரியாது)கிழக்குநம்பக் கூடாத கடவுள் குமரிக் கண்டம்அலகிலா விளையாட்டு மகாத்மா காந்தி 
சமீபத்தில் படித்த புத்தகம்ஸ் : அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது-எஸ்.ராவாசக பர்வம் -எஸ்.ராவாசகர் பர்வம் இது போன்ற அனுபவ கட்டுரைகள் தான் எஸ்ராவின் பலமென தோன்ற்கிறது..இந்த புத்தகத்தில் 



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக