
3 January "ஏதோ ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்துமுடித்ததும். அடுத்த வேலை பற்றியே சிந்திக்கிறது மனம். ஆனால் செய்துமுடித்த வேலையின் சீர்மைப்படுத்தலை செய்யமுனைவது குறைவுதான். அதற்காக எந்தவொரு செ� 
ஒருவானில் பன்னிலவாய் உயர்தமிழரெலாம் எழுக! திருவான செந்தமிழின் தேனருந்த எழுக! நீவிர்பெருமானம் பெறுவதற்கு வாரீரேல் உங்கள்நுதற் பிறையே நாணும்!பொற்பரிதி எழுஞ்சுடர் முகமும் நன்னெஞ்சும் வாட� 

பதின்ம வயதுக்குப் பிறகு நிறைய படங்கள் பார்த்தாயிற்று. நிறைய என்றால் நிறைய…. அதில் பல படங்களைப் பார்த்ததும் இதை எப்படியாவது எழுதிவிட வேண்டும் என்று தோன்றும். நான் அனுபவித்ததை அப்படியே யாரி 

கம்ப்யூட்டர் சரியாக இயங்கினாலும் மானிட்டர் தகராறு செய்தால் நம் கதி அதோ கதி தான். அவசரமாக பணியாற்ற வேண்டும் என எண்ணுகையில் மானிட்டரில் பிரச்னை ஏற்பட்டால் நமக்கு எரிச்சல் ஏற்படுவதுடன், பொற� 

ரோகித் சர்மா வரவால் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவருக்கு வாய்ப்பு அளித்தால், "டாப்-ஆர்டரில்' இருக்கும் சேவக், சச்சின் அல்லது காம்பிரை நீக்க வேண்டிய இக்கட்டான நிலை உருவாகியுள்ளது. இதன்படி ஆ 

தனது பிறந்தநாளின்போது ஆடம்பர நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்றும், பிறந்தநாளையொட்டி தன்னை சந்திக்க வர வேண்டாம் என்றும் அதிமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக