
பசித்திருக்கிறேன் தனித்திருக்கிறேன் விழித்திருந்து நான்விம்மிக்கரைகிறேன் இறைவா உனக்காவே! அழுது துடிக்கிறேன் தொழுது நிறைக்கிறேன் ஆன்மதிருப்தியை அடைய நினைக்கிறேன்இறைவா எனக்காவே!எங்� 

தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததாக மத்திய அமைச்சர் சசிதரூர் மீது தொடரப்பட்ட வழக்கில், அவரிடம் விசாரணை நடத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

தீபாவளியன்று தமிழகம் முழுவதும் ரூ.270 கோடிக்கு மது விற்பனையாகி சாதனை படைத்து உள்ளது.  

ஷேவாக் சதம் - 200ஐ கடந்து இந்திய கிரிக்கெட் அணி வலுவான நிலையில் உள்ளது.  
வயது ஏற ஏற ஏற்படும் அனுபவம் கற்றுத்தரும் பாடத்தால்தான் பொறுப்பு வரும்,அறிவு முதிர்ச்சி (Maturity of mind) அடையும் என்பது எல்லோரும் சொல்வதும்,நினைத்துக்கொண்டு இருப்பதும்.ஆனால் வயதுக்கும், அறிவு  
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக