அவர்கள் காத்திருக்கிறார்கள்.... ஆள் பவர்களின் செவிகளும் இதயங்களும் திறக்குமா என்று. ஈரமுள்ள நெஞ்சம் கொண்ட அரசியலாரும் உலகத்தில் உள்ளனரா என்று. ஊனமில்லாத கொள்கைகள் இருக்காதா என்று. எண்ணிய 
பால் நிலவின் ஒளி ஒரு ஓடையைப்போல் பூமியை நனைத்துக்கொண்டிருக்கநாய்கள் குரைக்கும் நடுநிசிப்பொழுதில்தீனமாய் முனகத்தொடங்குகிறது என் ஒரு யுக மௌனம்என் மௌனம் அலறத்துவங்கும் முன்ஒரு அழுத்தமா�