'அப்பா, புது zoo ஒண்ணு open பண்ண போறாங்க. நம்ம போகணும்!''யாரும்மா சொன்னா?''Schoolல. Mrs.MacMohan told us in the class! ''சரி! எங்க இருக்கு zoo? எப்ப open பண்ணுவாங்க?''அ...ப்....பா...! கூகிள்-ல தேடுங்க. உங்களுக்கு ஒண்ணுமே தெரியலை!''(அது சரி...!!) க ரித்தீஷ் குமாருக்கு அறிமுகம் தேவையா? ஜே.கே.ஆர் இன்றைய ராமநாதபுரம் நாடாளுமன்றத்தொகுதி எம்.பி. 'பிரபல' நடிகர். அகிலாண்ட நாயகன். அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு சென்ற வாரத்தில் கிட்டியது. அவர 
அவர் போட்டிருந்த வெள்ளைசட்டையின் மேல் பட்டன்கள் நெஞ்சு தெரியும் வரை அவிழ்த்து விடப்பட்டிருந்தது. இதுவரை அவர் அணிந்த சட்டைகளின் மேல் பட்டன்களை அவிழ்த்து விட்டதில்லை. அன்றைக்கு அவரினுடை 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக