பிரிவு வந்திருக்கிறதுபரிவு தந்த வருடம்சரிந்துப் போகப்போகும்முறிவு வந்திருக்கிறது!சினேகிதம் பல தந்திருக்கிறதுசேவைகள் பல செய்திருக்கிறதுபாதகம் சில வந்திருந்தாலும்பாதைகள் பல கொண்டிரு� 
1.1.2010 ( வெள்ளிக்கிழமை) புத்தாண்டு பிறக்கிறது. நாம் விரும்பத் தகாத பல நிகழ்வுகளை சத்தமே இல்லாமல் அரங்கேற்றி விட்டு போகிறது 2009 ஆம் ஆண்டு.உலக அளவில் பொருளாதார முன்னேற்றம் தடைபட்டு மக்களின் வாழ� 
சித்தர்கள் தங்களுக்கு தெரிந்த மருத்துவ முறைகளையும், மருந்துகளையும் ஓலைச்சுவடிகளிலும், (அன்றைய பெரும்பாலான நூல்கள் ஓலைச்சுவடிகளில் தான் வாசம் புரிந்தன) சித்த மருத்துவ வல்லுநர்கள் செவிவழ 
எனது எதிர்பார்ப்புகளில் சில புத்தாண்டின் முதற்கவிதையாய். வருக 2010 ! தாய்மொழிபேசும் தமிழகம் தேர்தல்களில்லா தேசம் விபத்தில்லாப் பயணம் தீவிரவாதமற்ற உலகம் நியாயவிலையில் உணவு நிறைவேறும் கனவு 
"அப்புறம் இன்னிக்கு நைட் எங்கே புரோக்கிராமுங்க" காலையிலிருந்தே யாரைப் பார்த்தாலும் இதே கேள்விதான். "ஒன்னுமில்லைங்க"னு சொல்லிச் சொல்லி சோர்ந்து போயி ஒரு கட்டத்தில, அவங்க கேட்குமுன்னே நா� 
சரியாக எட்டு வருடங்களுக்கு முன் 2002 புதுவருடம் வீட்டில் எல்லோரும் சொந்தகாரர்கள்,நண்பர்கள் என்று தெரிந்தவர்கள் எல்லோருக்கும் தொலைப்பேசியில் வாழ்த்தினார்கள்.நான் மட்டும் ஒரமாக இருந்த 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக