
அம்மாதான் போனை எடுத்தது.பச்சைப்பொத்தான் அமுக்கிவருகிற அழைப்பை எடுக்கத் தெரியும் அம்மாவுக்கு."ஆருங்க பேசறது""அம்மா, நல்லா இருக்கியா?""ஆரு, பெரியவனா?""ஆமாம்மா, நாந்தான். நல்லாயிருக்கியா?""நல்லா 
மனக்கிடங்கின் ஆழ் துளை தேக்கங்களில் போட்டு அடைக்கப்பட்ட எண்ணக்குவியல்களில் சில விடயங்கள் நீங்காமல் நிலைத்து நிற்கும். அப்படி இருக்கின்ற மிச்ச சொச்சங்களை இனி வரும் நாட்களில் பகிர்ந்த� 

என் அண்ணன் திரு விழியனின் இரண்டாம் புத்தக வெளியீட்டிற்கு உங்களை அன்போடு அழைக்கிறேன்.முதல் புத்தகமான "தோழியே உன்னை தேடுகிறேன்" புத்தகம் இரண்டாயிரம் பிரதிகள் விற்பனை ஆனது. அதே போல இந்த புத்� 
வாழ்க்கை எனும் பூஞ்சோலையில்...எங்களையும் மணமுள்ள மலராக்கும் எங்கள் இதயத்திலிருக்கும் தோழமையே... எதிர்வரும் 12-02-2010 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியிலிருந்து 10.30 மணி துளிகள் வரை ...குதுகலமூட்டும் இந்த ந� 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக