ஞாயிறு, 25 ஜூலை, 2010

2010-07-25

சென்னைக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் மெரீனா பீச்சுக்கு சென்ற தருணங்கள் கொஞ்சமே. அதிலும் அலைகளில் ஆசைதீர கால்களை நனைத்துக் கொண்ட தருணங்களை கைவிரல்களில் எண்ணி விடலாம்.நே� 
தையோ! என்பதும் ஏதோ ஒன்று என்பதும் கண்ணாலே எழுதிய காவியமன்றோ!-அது நெஞ்சாழ நிறுத்திய ஓவியமன்றோ!அதையே!காதலென்றால் அதுவும் மிகையாகுமோ!காதலி அவளின் இதழோ! எதையோ?சொல்லிட விழைந்ததே!காதலி அவளின் வி� 
வடமாகாணத்தைச் சிங்கள மாகாணமாக மாற்றி அங்கு இராணுவத்தினர் உட்பட அவர்களது குடும்பங்களுமாக சுமார் நான்கு இலட்சம் பேரை குடியேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக அரச காணிகள் மட்டுமின்றி தமிழ� 
காதலன் வந்தானே!-அன்புக்காதலன் வந்தானே!இன்பக்காதலைத் தந்தானே-தந்தானேகாதலைத் தந்தானேஎன்னையே அன்புக் கயிறாய் திரித்து, அவன் கண்ணில் என்னையே காட்டிஅவன் நெஞ்சினில் என்னையே உருமாற்றி!அவனையே  
ஏக்கப் பெருமூச்சுகளால்முழுதும் நிரம்பிவழிகிறது அறைசுற்றிலும் காற்றிருந்தும்சுவாசிக்கத் திணறுகிறது இதயம் துக்கம் இமை நனைக்கதூங்க மறுக்கின்றன நினைவுகள்எனது தனிமையோடு ஆவேசமாகப் போட்ட� 
காதலன் எனைபார்க்கும் காதலின் அவசரத்திலே -காதலியோ!ஒருகண்ணுக்கு மைதீட்டி- மறுகண்ணுக்கு மைதீட்ட மறந்தாளோ?காதலாலே!காதலன் நானும் வாய்பேசா மெளனத்தில் சென்றதையே மோனவிரதம் நானும் கொண்டேன் என்ற� 

கருத்துகள் இல்லை: