மனம் ஓர்மை நிலையில் எப்பொருளைத் தீவிரமாக நினைத்தாலும் அப்பொருளாகவே மாறி விடுகிறது. The mind gets attuned to the level of that thing. இதையே உயிர்க்கலப்பு என்று சொல்கிறோம். அந்நிலையில் நாம் அப்பொருளை மதிக்கிறோம். அதனோ 


எங்களது இதயம் எங்கள் கடமையைச் சுட்டிக் காட்டுகிறது. இனியும் நாங்கள் தயங்கி நிற்கத்துணியமாட்டோம். நாங்கள் எங்கள் கொடியை உயர்த்தி விட்டோம். அந்தக்கரங்களை கீழே இறக்கமாட்டோம். எங்கள் கரங்கள� 

சுகவீனமான நேரத்தில் தாயின் பரிவு பலவீனமான நேரத்தில் தந்தையின் ஆறுதல் தோல்வி நேரத்தில் உடன்பிறப்புகளின் ஊக்கம் இக்கட்டான நேரத்தில் உறவினர்களின் துணை துன்பமான நேரத்தில் நண்பனின் உற்சாகம 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக