உலகம் யாவையும் தாமுள வாக்கலும்நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலாஅலகி வாவிளை யாட்டுடை யார்அவர்தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே!எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசில இந்த இனத்துலதா� 
மணிதுளிஎன் கண்ணீர்த்துளி கரைந்து போகலாம்...... காலமென்னும் நினைவினிலே மறைந்துப்போகலாம் ஆனால் என் காதல் என்னும் மணிதுளி மறைவதில்லை- அது விழி போல கா� 
கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமா இணையத்துல எழுதிக்கிட்டு இருக்கோமே.. இதனால் நமக்கு என்ன கிடைச்சிருக்குன்னு யோசிச்சு பார்த்தா, சட்டுன்னு ரெண்டு விஷயத்த சொல்லலாம்ணே... மனசு நெறைய சந்தோசம், நட்புங்� 
எந்திரனில் என் பங்கு எதுவும் இல்லை என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்தார்.எந்திரனில் நான் பெருமை படுவதற்க்கு எதுவும் இல்லை.நான் எதுவும் செய்ய வில்லை ஷங்கர் என்ன சொன்னாரோ அதை செய்தேன். 
துரோகங்கள் தான் எத்தனை வகை..ஒரு சிறுவனின் உலகினுக்குள் அது நிகழும் பொழுது எழும் சொல்லவியலா மனப் போராட்டத்தை நேர்த்தியாய் வடித்திருக்கும் படம் "பெடார்"(Father).சாலை விபத்தொன்றில் தந்தையை இழக்க� 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக