Mobile Number Portability: நம் நம்பரை மாற்றாமல் சேவை நிறுவனத்தை மாற்றிக் கொள்ளும் தொழில்நுட்பம். இந்தியா முழுவதும் அக்டோபர் 31 முதல் செயல்படும். செப்டம்பருக்குள் சோதனைகள் அனைத்தும் முடிக்கப்பட வேண்டும் எ� 
மஞ்சக் கழுத்து டூக்கான்டூக்கான் அல்லது 'பேரலகுப் பறவை' என்பது கண்ணைக் கவரும் அழகிய நிறங்களைக் கொண்ட மிகப்பெரிய அலகுடன் இருக்கும் வெப்ப மண்டல அமெரிக்கப் பறவை இனம். இது நடு அமெரிக்கா மற்றும� 
மலேசிய கோலாம்பூரில் 111 நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 75 இலங்கை அகதிகளில் 62 பேரை நேற்று நண்பகல் குடிவரவு திணைக்களம் விடுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.எஞ்சிய 13 பேர் இன்று விடுவி� 
பிளாக்பெரியை தொடர்ந்து கூகுள் மற்றும் ஸ்கைப் இணையதளங்களின் மெசேஜ் சேவைகளை தடை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. பிளாக்பெரி மொபைல் போன்கள் வாயிலாக அனுப்பப்படும� 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக