சுஜாதா 76எழுத்து துறையில் மூன்று தலைமுறை இளைஞர்களை கட்டி இழுத்துவைத்திருந்த வியப்பான ஒரு எழுத்தாளர், அதிலும் தமிழ் எழுத்தாளர் சுஜாதா என்னும் எஸ்.ரங்காநாதன் என்ற இயற்பெயர் கொண்ட இந்த மனிதன அநேகமாய் நான் எழுதும் கடைசி பதிவாய் இது இருக்கலாம்....ஆரம்பத்தில் ஒரு வித போதையாலும், பின்னர் புதிய வெளி ஒன்றில் தொடர்ச்சியாய் புத்திசாலியாய் காட்டிக் கொள்ள நினைத்த முனைப்புமாய் கடந்த கால 
ஒரே பக்கத்தை பத்து முறைபுரட்டிவிட்டேன்நீ எங்கு இருக்கிறாய்?நடக்கும் பாதையைபார்த்து சலித்துவிட்டேன்பரவியிருந்த நறுமணக் கவழல் மரித்து நாளாகிவிட்டதுஊர் கதைகள் மென்றபடி தலை விலக்கி நோக்� 
பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்.நீண்ட நாட்களுக்கு பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.நேற்று நண்பர் சிங்கை ஞாணசேகரன் அலைபேசியில் என்னை தொடர்புகொண்டு ஏன் பதிவுபோடுவது இல்லை?ஏதாவது எழுதுங்� 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக