வெகு நாட்களுக்கு முன்பாக நான் தென் மாவட்டங்களுக்கு சென்றிருந்த போது ஒரு விசித்திரமான காட்சியை கண்டேன். அனைத்து தலைவர்களின் சிலைகளும் கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டு இருந்தன. அண்ணல் அம்பே கிட்டுமா காதல் யோகம்? கிடைக்குமா அன்பு நேசம்?கொட்டுமா இன்ப வானம் ? கொடுக்குமா உள்ளப்பூ வாசம்?வரட்டுமா அந்திமாலை? படிக்கவா இதய கீதம்?தரட்டுமா அன்பு முத்தம்? தழுவவா தென்றல் போக? 
எனது உண்மை பெயர் என்ன ?எனது ஊர் எது ?நான் மருத்துவ சேவை செய்யும் ஊர் எது ?சொல்லலமா வேண்டாமா ?சொல்ல வேண்டாம் என்பதற்கு நான் நினைத்த காரணங்கள் என்னை பற்றி விளம்பரம் ஆகி விடும் -சுய விளம்பரம� 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக