GUI (Graphical User Interface) என்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். ZUI என்பது என்ன? ZUI (Zooming User Interface) அல்லது Zoo-ee என்றழைக்கப் படும் முறை மிகவும் சுவாரசியமானது. க்ளிக் செய்யாமலேயே உங்கள் டெஸ்க்டாப்பில் தேடுவதும், தேடிய � 

இந்த வலைப்பூவை எழுத ஆரம்பித்த நாள் முதல் வெறுமனவே ஏதேதோ எழுதுக்கொண்டிருந்தேன். கதை ,கவிதை, கட்டுரை என எதிலும் அடங்காமல் பத்தி பத்தியாக எழுதிக்கொண்டிருப்பேன். என்னால் சிறுகதை எழுத முடியும் 

செந்தமிழ் நாட்டினில் பிறந்ததெனக்குப் பெருமைபைந்தமிழைத் தாய்மொழியாய் பெற்றது பெருமைதீந்தமிழில் கவி சமைப்பதெனக்குப் பெருமைபூந்தமிழே நீ பெருமைக்கே பெருமை..!*********சங்கம் வளர்த்த தமிழுக்கு இ� 

டாஸ்மாக் கடை ஊழியர்கள், கோவையிலிருந்து எழுதுகின்றனர்: நாங்கள் கோவை அரசு மதுபானக் கடையில் பணிபுரிந்து வருகிறோம். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக, கோவை மாநகரம் பரபரப்புடன் தயாராகிக் க� 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக