வறுமைஒரு கோப்பயைக்குள்மூடி மறைகப்பட்டிருக்கின்றனஎங்கோ சில்லறைகள்தொலைந்து விடுமோ என்றுஆளும் வர்கத்தின்இருப்பு கரங்கள் கொண்டுநியாங்கள்வலைக்கப்படிருகின்றன.தெரு ஒரங்களின்பிரமாண்டமான 
முத்தமிழ் முகிழ்த்தெழும் கொங்கு நாட்டில்வித்தகத் தமிழர் களனைவ றொன்றூடிசத்தமிழுக் குரமேற் றியிரூட் டுவதால்இத்தமிழ் இத்தரணி யாளும். &n 
ஒரு மாலை இளவெயில் நேரத்தில் அவனை நான் கண்டேன் - அவனோ என்னை பார்க்கவில்லை அவன் வேறெங்கோ பார்த்த வண்ணமாக வீதியின் ஓரமாக சென்று கொண்டிருந்தான் நானோ இக்கரை அவனோ அக்கரை கண் சிமிட்ட� 
(நாறி) போதல் ஆட்சியை முன்னிறுத்தி... டீயை குடித்தான் செய்தியை படித்தான்புஷ்ஷை சாடினான்மோடியை வாழ்த்தினான்கடனை சொன்னான்கடைக்காரன் சலித்தான் கரைவேட்டி கும்பலில்வாழ்கவென்று கலந்தான்எங் 
உணர்ந்திடுக, இன்றே உணர்ந்திடுகதமிழனுக்கு நேரும் ஏற்றம்உமக்கு நேரும் ஏற்றம் அன்றோ?!பிணிநீக்க எழுந்திரு நீ இளந்தமிழா,பதிவுலகச் செம்மலே,பிற்றை நாளுக்கணிசெய்யும்தமிழ்ப்பணி செய்ய எழுகவே!அற� 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக