வழக்கம் போல இதுவும் இன்று காலை, சாலையில் பார்த்தது தான். இந்த வண்டி, சிக்னலில் நிற்காமல் போனால், யாருக்கு அபராதம் விதிப்பார்கள் ?. அல்லது இந்த வண்டிக்கு அபராதம் விதிக்கும் தைரியம் யாருக்காவ 


தினமும் இரண்டு முறை செல்லும் வழிதான். ஆனாலும் கடந்த ஒரு வாரமாக சுவாரசியம் கூட்டுகிறது. பெயர்ப் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் அவசர அவசரமாகப் பெயர்கள் மாற்றப்பட்டிருக்க� 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக