அதிமுக.95, திமுக.76, தேமுதிக.24, காங்கிரசு 10, பாமக.8, கம்யூ.6, மதிமுக 3, கொமுக 3, வி.சி.2, இதரம்.7, என்ற கருத்துக்கணிப்பை பார்த்து அதிமுக அதிர்ச்சியிலும் திமுக கொண்டாடத்திலும் இருக்கிறது. திமுக கூட்டணி இறு� 
'குறிஞ்சி மலர்கள்' சுந்தரா:பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பூக்குமாம் குறிஞ்சி மலர். மனித நேயம் மாசுப்படும் வேளையெல்லாம் அதைத் தூசு தட்டப் பூத்தபடியே இருக்கும் சுந்தராவின் கவிமலர்க� 
"இனிக்கும் இளமை" என்கிற படத்தில் - வில்லன் பாத்திரமேற்று திரையுலகில் விஜயகாந்த் அறிமுகமானார். தொடர்ந்து அகல் விளக்கு, தூரத்து இடி முழக்கம் போன்ற ஓடாத படங்களில் நடித்தார். விஜய்யின் தந்தை எ� 
அ.தி.மு.க., தலைமையிலான அணியில், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், மனிதநேய மக்கள், நாடாளும் மக்கள் கட்சி என, ஒரு பெரும் பட்டியல், ஆரம்ப நிலையிலேயே இடம் பெற்றது. இது வரை தனி� 
A 
முன்னேறிய முதலாளித்துவ நாடுகள், மிக மிக மோசமான பொருளாதார மந்த நிலை மற்றும் வேலையின்மை ஆகிய நெருக்கடி யில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. அதே வேளையில், வளரும் நாடுகளோ, (முன் னேறிய நாடு 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக