கடன் தொல்லை காரணமாக நம் நாட்டில், 12 மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார் என, தகவல் வெளியாகியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் இந்த அவலநிலையை போக்க, மத்திய, மாநில அரசுகள் ப� 
மடிக் கணினியின் நீண்ட நாட்கள் பயன்பாடும், அதன் பின் விளைவுகளும்ஆடம் ஆஸ்பார்ன் (Adam Osborne) என்பவரால் 1981 ஆம் ஆண்டு மடிக் கணினி கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மிக கனமாயிருந்து, தற்பொழுது ஒன்றில� 

எங்க ஊர்ல நேத்து காலையில இருந்து செம பரபரப்பு..காரணம் எங்க ஊரின் அருகில் உள்ள ராயபாளையம் பகுதி மக்கள் ,குடிநீர் சப்ளை நிறுத்தி விட்டதாக சொல்லி மறியல் போராட்டம் நடத்துனாங்க...காலையில் 8 மணிக்� 

சென்ற ஞாயிற்றுக் கிழமை அன்று அதாவது 13.03.2011 அன்று மாலை 6.30 மணி அளவில் தேரெழுந்தூரில் கம்பர் கோட்டத்தில் கம்பன் விழாவின் இரண்டாம் நிகழ்வான பட்டிமண்டபம் நடைபெற்றதுஇதில் நடுவாராக இருந்து திருமத� 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக