தி.மு.க :இலவசம்..இலவசம்...கலைஞர் தாத்தா வந்தா...எல்லாமே இலவசம்...மீனவர் பிரச்சினை இனிமே வந்தாதினம் ஒரு கடிதம் இலவசம்...ஈழத்தமிழன் செத்துப்போனாதமிழினத்தலைவரின் கவிதை இலவசம் ...தன் குடும்ப உறுப்பி� தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்துள்ள முடிவு செய்துள்ளீர்களா..?நல்லது.அதற்கு முன் இந்தப்பாடலை ஒருமுறை கேட்டுவிட்டு உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள்..!நன்றி!! 
இன்று காலையில் முகநூலில் இருந்த போது...அன்பு நண்பர்..வார்த்தை நெசவாளர் ஈரோடு கதிர் இந்த உணர்வான பாடலை பகிர்ந்து இருந்தார்,,,இந்த பாடல் சில நாட்களுக்கு முன்னால் வந்திருந்தால்.....இன்னும் நிறைய � 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக