
முதல் மாடி வீட்டிற்கு குடிபெயர்ந்த பொழுது, எனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். தெருக்களில் புழுதிப்பறக்க விளையாடி, களைத்து வீடு வந்து சேர இரவு 8.30 மணிக்கு மேல் ஆகிவிடும். எங்களுடைய பெரிய
இன்று நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தபோது தேர்தல் பற்றிப் பேச்சு வந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துச் சொல்லிக் கொண்டு இருந்தோம். அப்போது வயதில் மூத்த நண்பர் ஒருவர் போப்பா.., ஒவ்வொருத்�

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக