
அறியாமைக் கால அநியாயங்களை முடிவுகட்டும் வகையில் உலக வரலாற்ற்ய்ப் பொன்னேடு சந்தித்திராத ஒப்பற்ற ஒரு சகாப்தம் மலர்ந்தது. அந்த ஒளிமயமான சகாப்தத்தின் முதல் குரலாக "இறைவன் ஒருவன்! அவன் இணையில� 
நாளை சட்டசபைத் தேர்தலைத் தமிழகம் சந்திக்கவிருக்கிறது. வழக்கம் போல் சுவர் விளம்பரங்கள், 'அண்ணன் வாழ்க', 'அண்ணனின் கொழுந்தியாள் வாழ்க' என்ற கண்ணைக் கவரும் விளம்பரங்கள் இல்லை. தேர்தல் கமிஷன� 
அடுத்த ஐந்து ஆண்டுகள் நம்மை ஆளப்போகும் கனவான்களைத் தேர்ந்தெடுப்பதற்கு இன்னும் சில மணி நேரங்கள்தான் இருக்கின்றன. கடந்த நாற்பது ஆண்டுகாலத்திற்கும் மேலாக நம்மைத் தொடர்ந்து ஆண்டுவரும் இரு� 

போ தைப்பொருள் வைத்திருந்த விவகாரத்தில் குற்றவாளியாக காணப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள சுமார் 43 இந்தியர்கள் தமது எஞ்சிய தண்டனைக் காலத்தை இந்திய சிறைகளில் கழிப்பதற்கு  

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 15 சிக்ஸர்களை விளாசி ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் உலக சாதனை படைத்தார். இதற்கு முன் மேற்கிந்தியத் தீவுகளின் சேவியர் மார்ஷல் அதிக 

சென்ற மார்ச் 22 அன்று பயர்பாக்ஸ் பிரவுசரின் நான்காம் பதிப்பு வெளியானது. வெளியிட்ட 3 மணி நேரத்தில், பத்து லட்சம் பேர் இதனை டவுண்லோட் செய்துள்ளனர். ஒவ்வொரு நிமிடத்திலும் சராசரியாக 6,500 பேர் டவுண� 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக