செய்யும் தொழிலை பொறுத்து பிரிக்கப் பட்ட சாதீய அமைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் செந்தம் விட்டு, சாதி விட்டு செய்யும் திருமணங்கள் கலாச்சார சீரழிவாக பலரால் பார்க்கப் படுகிறது.சொ
உடன் படிக்கும் மாணவிக்கு பிறந்த நாள் விழாவின் போது மயக்க மருந்து குளிர்பானம் கொடுத்து வன்புணர்ந்த மூன்று மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து காவல் அதிகாரிகள் தேடிவருகிறார்கள்.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்கிலும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கு இதுவரை 25 பேர் பலியாயுள்ளனர். ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக