மீண்டும் வடிவேலு… இம்சை அரசனின் இரண்டாம் பாகத்தில் ஹீரோ.. விரைவில் ஷூட்டிங்! சென்னை: அரசியல் காரணங்களால் ஒதுக்கப்பட்டு அல்லது ஒதுங்கியிருந்த வடிவேலு, தனது அஞ்ஞாதவாசத்திலிருந்து வெளியில�
சேலத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து உடலில் இலை தழைகளை கட்டிக் கொண்டு நூதனப் போராட்டம் நடத்த முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொண்டர்கள் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டனர்.