ஆயுத பூஜை கொண்டாடும்போது பூசணிக்காய் உடைப்பவர்கள் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் உடைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் என்ற தொடரை ஆர்வத்துடன் படித்து வந்த வாசகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. அந்தத் தொடர் "பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்" என்ற பெயரில் புத்தகமாக ப�
துபாய் :-- வளைகுடா நாடுகளுள் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழில் தலைநகரான துபாயில் , மக்களிடையே ஒற்றுமையையும் அமைதியையும் நிலைநாட்டும் நோக்கில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக