
தூல உடலில் ஏழு விதமான சக்தி மையங்கள் இருப்பதாக யோகிகள் கூறுகின்றனர். அவை மூலாதாரம், ஸ்வாதிஸ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை மற்றும் சஹஸ்ராரம். மனதை ஒரு முகப் படுத்தி ஒவ்வொரு ஆத்
ஹைதராபாத் ஐபிஎல் அணியை ரூ 85 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன் குழுமம்! மும்பை: ஐபிஎல் குழுவில் இருந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணி நீக்கப்பட்ட நிலையில், ஹைதராபாத் நகரை அடிப்படையாக கொண்ட புதிய அணி�

தனது நிறுவன ரகசியங்களை முறைகேடாக வேரொருவருக்கு வழங்கியது தொடர்பாக இந்தியர் ரஜத் குப்தாவுக்கு, 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மன்ஹாட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"எப்போதும் போல் திமுக வலுவாகவே உள்ளது. உண்மையான தொண்டன் இருக்கும் வரை திமுகவை யாராலும் அழிக்க முடியாது" என திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி ஆவேசத்துடன் பேசியுள்ளார்.

"பிரபாகரன் உயிரோடிருப்பதாக வைகோ போன்ற தமிழக அரசியல்வாதிகள் போலி பிரச்சாரம் செய்துவருகின்றனர்" என தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்டர் குற்றம்சாட்டியுள்ளார்.

பார்த்தசாரதி ஆனந்தவல்லியிடம் கேட்டார். "ஆனந்தவல்லி அம்மா, உங்கள் மகனைக் கொன்னுட்டு அந்த சிவலிங்கத்தை எடுத்துட்டுப் போகிற அளவுக்கு அந்த சிவலிங்கத்துல ஏதோ இருக்கணும் இல்லையா அது என்னன்னு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக