மீண்டும் மீண்டும் காண எந்தன் கண்கள் ஏங்குதே!மக்கா மதினாவைச் சுற்றியே எந்தன் நினைவு ஓடுதே!இறுதிக்கடமை நிறைவேற்ற நெஞ்சம் துடிக்குதே!இறுதிநபி வாழ்வில் எந்தன் வாழ்வும் தொடருதே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக