சனி, 25 பிப்ரவரி, 2012

2012-02-25

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையைச் சேர்ந்த 50 வயதான நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.பேர்த் நகரின் சுற்றுப்புறத்தில் உள்ள பழைய வ� 
மரம் வளர்ப்பபோர் விழா 2012 ல் நிறுவன இயக்குனர் முனைவர் என்.கிருஷ்ணகுமார் பேசியது.......----------------------------------------------------(தொடரும்) 
டான் தொலைக்காட்சியில் கடந்த வெள்ளிக்கிழமை (24-02-2012) இடம்பெற்ற பார்வைகள் நிகழ்ச்சியில் ஜெனீவா மாநாடும் அதன் மூலம் தாயக தமிழ்மக்கள் அடையப் போகும் பலன்களும் தொடர்பாக டான் தொலைக்காட்சி நேயர்கள� 
ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்திற்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள இலங்கைத் தூதுக்குழுவினர், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் வெற்றி� 
எந்த சலசலப்புக்குமே வாய் திறக்காத பிரதமர் மன்மோகன் சிங்  நேற்று அதிசயமாகப் பேசினார். கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அரசு சாரா அமெரிக்க சேவை நிறுவனங்கள் நிதி உதவி அளிக்கின்றன. கூடங்குள 
எலக்கிய நாற்றம் எட்டுதிக்கும்!சாகித்ய அகதமியின் விருதுக்கு நூல்களை தேர்வு செய்யும் முறை:# ஐந்து பேர் கொண்ட ஒரு நிபுணர் குழுவை மொழி வாரி ஆலோசனைக்குழு ஒவ்வொரு மொழிக்கும் பரிந்துரைக்கும்.# அ� 

கருத்துகள் இல்லை: