சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் தங்கம் கடத்தி வந்தவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். இதுபற்றி கூறப்படுவதாவது.  
தமிழகத்துக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவு பிரப்பித்தது.  
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் டி.ஜெயக்குமார் இன்று திடீரென தமது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் சபாநாயகர் பொறுப்புகளை துணை சபாநாயகர் தனபால் கவனிப்பார் என்றும் தெரிவிக்கப் ப   


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக