ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

2010-02-28

சிறீலங்காவில் உள்ள அரச திணைக்களங்களில் பணியாற்றும் பணியாளர்கள் தனிப்பட்ட ஈமெயில்கள் மற்றும் கூகுள் தேடல் தளம் போன்றவற்றை பார்வையிடுவதை அரசு தடுத்துள்ளது.அதன் முதல் கட்டமாக சிறீலங்கா ஏ� 
சிறிலங்கா இராணுவக் கட்டமைப்பு குழு மோதல்களால் பலம் இழந்துள்ளது. ஆனால் புலனாய்வுத்துறை மாத்திரம் விடாப்பிடியாக செயற்பட்டு வருகின்றது. தமிழ்த் தேசியம் நன்றாக வேர்விட்டு ஒங்கி வளர்வதைக் க� 
தாய்த் தமிழக உறவுகளின் ஒரு உரிமைக்குரல்.1948 ஆம் ஆண்டில் ஈழத்தமிழ் மக்களின் சுதந்திரம் பிரித்தானியர்களால் சிங்கள பேரினவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. திட்டமிட்டு, சிங்களர்களால், நம் தமிழர்க 
டென்மார்க் நாட்டில் இன்று 28ம் திகதி சுதந்திர தமிழீழ தனியரசை வலியுறுத்திய வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான மீள் வாக்கெடுப்பு 32 நகரங்களில் நடைபெறுகின்றது. இந்த வாக்கெடுப்பு டென்மார்க் தமிழ� 
கண்டிக்கு வரவேண்டாம் என்று சொல்லும் ஹெல உறுமய கட்சியின் கோஷம் இந்த நாடு பிளவுபடவில்லை என்ற வாதத்திற்கு எதிரானதாகக் காணப்படுகிறது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழ� 
யாழ்ப்பாணத்திற்கு அதிகளவில் தெற்கு மக்கள் செல்வதனால் அங்கு காணிகளின் விலை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண நகரப் பிரதேசத்தில் ஒரு பேர்ச் காணியின் விலை நான்கு லட்சம் � 

கருத்துகள் இல்லை: