ஜித்தா, சவூதி அரேபியா தஃபாரெஜ்-ஜித்தா (TAFAREG-Jeddah) அமைப்பின் குடும்ப ஒருங்கிணைப்பு பல்சுவை நிகழ்ச்சி ஜித்தாவில் நடந்தது. அது சமயம் ஏராளாமான தமிழர்கள் குடும்பத்துடன் கலந்துக்கொண்டனர்.  எம்ஜிஆர்-ரஜினி படங்களை இயக்கிய ஏ ஜெகநாதன் மரணம்! திருப்பூர்: எம்ஜிஆரின் இதயக்கனி மூலம் அறிமுகமாகி சிவாஜி, ரஜினி, கமல் உள்பட முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்த ஏ ஜெகநாதன் இன்று மரணமட� 
திருச்சியில் தொடர்ந்து 3 நாட்களாக நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்தனர்.  
கிரானைட் முறைகேடு வழக்கில் தலைமறைவாக உள்ள துரை தயாநிதியை காவல்துறையினர் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.  
உலகில் பிறந்த ஜீவராசிகளில் இருந்து மனிதர் வரை அன்பு என்ற இழை பிணைத்திருப்பதால் தான் ஒருவரிடம் ஒருவர் நட்புடன் பழகமுடிகிறது. மனதில் இருக்கும் அன்பு வெளிப்படுகிறது…. நட்பாய் தொடங்குகிறது… 

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக