கேமராமேன் நண்பர்.எங்கள் பகுதியில் ஒரு வரவேற்பு.அழைத்தார். போயிருந்தேன்.வேடிக்கைப் பார்த்ததில்...!வசதியான குடும்பம்!கோட்டு சூட்டுடனும்பளபளப்பான நகைகளுடனும்பட்டுச் சேலைகளுடனும்பலர் வலம் � 
சக மனிதன் தன் மலக்கழிவை கையால் எடுப்பதும் தலையில் சுமப்பதும் கண்டும் கேட்டும் அதை அவமானமாக கருதும் எண்ணத்தைக் கூட இந்திய சமூகம் இன்னும் பெற்றிருக்கவில்லை. வெட்ககேடு.  
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக