ஆளின்றி அம்பின்றிஆளின்றி அரவமின்றிரணமாக்கும்காதல் வேட்டை..!வேடனே இரையாகும்வேட்டை...! 
வலது கை சந்தைகள்:- சிங்கப்பூர், ஹொங்காங், கொரியா, சீனா, ஜப்பான் மற்றும் தைவான்.18.1.2010 அன்று – பெரும்பலான சந்தைகள் ப்ளாட்டகவும் அல்லது ஒரு சதவிதம் குறைந்தும் முடிந்து உள்ளது.19.1.2010 இன்று – காலை 7.00 மணி 
நாடகம், இசை திரைப்படம் ஆகிய மூன்று துறைகளிலும் சாதனை படைத்த கே.பி. சுந்தரம்பாள் குழந்தைப் பருவத்தில் வறுமையில் வாடியவர். அவருடைய நிஜவாழ்க்கை, சினிமாக் கதைகளையும் மிஞ்சக் கூடியதாகும்.  அக்டோபர் 2004 இல் ஆனந்த விகடன் 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் ஷங்கரின் 'ரோபோ' ப்ராஜக்ட் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியது தற்செயலாகப் படிக்கக் கிடைத்தது (நன்றி: http://sujatha-kape.blogspot.com). படித்து வி 


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக