நாட்டின் சகல வர்த்தக நிலையங்களிலும் விலைப்பட்டியல்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்பது நுகர்வோர் அதிகார சபையின் கடுமையான உத்தரவாகும். நேற்றுமுதல் இந்த நடைமுறை அமுலில் இருக்கிறது.இந் மீன்பிடித்துறை நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரட்ன அவர்களால் யாழ்ப்பாணத்தில் 2010.06.14 ஆம் திகதி மீன்பிடித்துறை நீரியல் வளத் திணைக்களப் பணிமனைக் கட்டிடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ 
