இணையில்லா இறைவா!அன்புக்கு நீயே ஆதாரம்.அசதியின் அவசரத்தில் அதை மறந்தால் வாழ்வே சேதாரம்.கருணைக்குநீயே மூலாதாரம்.அந்த நம்பிக்கையே இகபர வாழ்வின் ஜீவாதாரம்.மண்ணில் மன்பதைகளைமாண்புறக் 
தானாக உருவானது அன்று வரலாறு ....திட்டம் போட்டு உருவாகிறது இன்று வரலாறு ...நடந்ததை எழுதினார்கள் அன்று வரலாறு என்று.. நடத்தி எழுதுகிறார்கள் இன்று வரலாறு என்று.. 

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக