புதன், 25 ஜனவரி, 2012

2012-01-25

திருகோணமலை புல்மோட்டைக்கு வடக்கிலுள்ள கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் 43 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று இரவு கைது செய்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரி� 
 இந்திய சினிமா நட்சத்திரங்களை தொடர்ந்து சசி தரூர், சுஷ்மா ஸ்வராஜ் போன்ற அரசியல் வாதிகளும் மக்களை நேரடியாக தொடர்பு கொள்ள ஏற்கெனவே ட்விட்டரை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக ட்வி� 
இ லங்கை இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் பங்கேற்கும் முக்கோண ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. நீண்ட காலத்திற்கு பிறகு இலங்கை அணியில் பர்வீஸ் மஹ்ரூப்,  
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை தீர அப்துல் கலாம் சொன்ன யோசனை! கொழும்பு: இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினை மிக மோசமான ஒன்றாக உள்ளது. கடலில் மீன்பிடிக்கச் செல்லும் இந்திய தமிழ் மீனவர்க� 
நடத்தை விதிகளுக்கு மாறாக வீடு ஒதுக்கீடு பெற்றது தொடர்பாக, தமிழக தலைமை தகவல் ஆணையர் ஸ்ரீபதி மீது அளிக்கப்பட்ட புகார்கள் குறித்த முதல்கட்ட ஆய்வை, தமிழக கவர்னர் அலுவலக அதிகாரிகள் துவக்கியுள 
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் உருவ பொம்மையை எரித்த கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் 12 பேரை போலீசார் கைது செய்தனர்.கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து மக்கள் மனதில் உள்ள � 

கருத்துகள் இல்லை: