செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07





மேலே நீங்கள் காண்பது.. புரட்சி பேசும் அண்ணன் வினவின் பதிவு http://vinavu.wordpress.com/2009/02/09/cpim6/ -ல் இருந்து எடுக்கப்பட்ட ப்ரிண்ட்ஸ்க்ரீன்.

அதில் இரண்டு இடங்களில் (நீள்) வட்டம் போட்டு காட்டப்பட்டுள்ளதை கவனிக்கவும்.

தமிழ்மணத்தில் வாக்களிக்க.. என்று அவர் கொடுத்திருக்கும் இடத்தில் கைவைத்து அமுக்கினால்.. அது நேராக + மார்க்கு விழும் இடத்திற்கு செல்கிறது. அதனை காட்டும் கீழ் வட்டம்.

எல்லோரையும் துவைத்து காயப்போடும் அண்ணனின் இந்த நேர்மையற்ற செயலை என்ன சொல்லி சமாளிக்கப் போகிறார்?

வாங்க தோழர்.. சொல்லுங்க!
ரமேஸ்
திவ்யா
வினிதா

மேற்கண்ட பெயரில் இயங்கி வரும் பதிவர்கள் மூவர் அல்ல.. ஒருவரே.. என்றும் நமக்கு தெரிய வந்துள்ளது. அந்த ஒருவருக்கு வெற்றியின் பெயர் கொண்ட பதிவரும் உடந்தையாக இருப்பதாகவும் அறிய முடிகிறது.

இதுவே இன்றைய வலை உலகின் HOT TOPIC!

குறிப்பு:-
மேற்கண்ட நால்வரையும் சந்தித்தகாக யாராவது பிரபல பதிவர் சொன்னால்.. இப்பதிவு நீக்கப்படும்
கடந்த சில வருடங்களாக எந்தப் பண்டிகைகளிலும், குறிப்பாகத் தீபாவளி, விருப்பம் இருந்ததேயில்லை. அதற்குப் பல காரணங்கள். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக இதில் மாற்றம்; காரணம் என் இரண்டு வயது மகன். இன்று இதே பொருளில் மூன்று இடுகைகளைப் படித்தேன். என் தற்போதைய மனநிலையை அப்படியே அவை பிரதிபலிப்பதால், அவற்றிற்கு இங்கு இணைப்பு தருகிறேன். மூவரும் அவர்களது பாணியில், ஒத்த கருத்துடன் தீபாவளி குறித்து அணுகியிருக்கிறார்கள். படித்துப் பாருங்கள். பிறிதொரு சந்தர்ப்பத்தில் இது குறித்து என் எண்ணங்களை விரிவாக எழுதும் எண்ணமுண்டு.

1. ஜெயமோகனின் இடுகை
2. ரோசா வசந்த்
3. வெங்கட்


More than a Blog Aggregator

by சின்னக்குட்டி




கருத்துகள் இல்லை: