செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07

கண்ணிவெடிகளை அகற்ற இந்திய இராணுவ நிபுணர்களை உள்ளடக்கிய குழு வன்னி செல்கின்றது .


http://www.dailythanthi.com/images/news/20090623/kol2.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து சிறிலங்காப் படையினரால் கைப்பற்றப்பட்ட வன்னிப் பிரதேசத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடுவதற்காக இந்திய இராணுவத்தைச் சேர்ந்த குழு ஒன்றும் அனுப்பி வைக்கப்படவிருக்கின்றது.

வன்னிப் பகுதியில் பெருமளவு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இதனை அகற்றும் பணியில் சிறிலங்கா அதிகாரிகளுக்கு உதவும் வகையில் ஏற்கனவே தமது கண்ணிவெடிகள் அகற்றும் பிரிவுகள் பலவற்றை இந்தியா அனுப்பிவைத்திருக்கின்றது.

இதன் ஒரு பகுதியாகவே கண்ணிவெடிகளை அகற்றுவதில் நிபுணத்துவம் பெற்ற இராணுவத்தினரையும் உள்ளடக்கிய குழு ஒன்றை இந்தியா அனுப்பிவைக்கவிருப்பதாக அந்நாட்டின் வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்தார்.

வன்னியில் இடம்பெற்ற போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கான மருத்துவ தேவைகளை வழங்குவதற்காக தமது இராணுவ மருத்துவக் குழு ஒன்றை இந்தியா ஏற்கனவே அனுப்பிவைத்திருக்கின்றது. இவர்கள் தற்போது செட்டிக்குளம் பகுதியில் சேவையில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://seithy.com/breifNews.php?newsID=16426&category=TamilNews







  http://www.cyber-cafe-software.com/eng/images/LogoSoftwareInternetPoint.gif


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு இணையம் ஊடாக பிரச்சாரம் செய்ததாக குற்றம்சாட்டி கணனிப் பொறியியலாளர் ஒருவரை சிறிலங்கா காவல்துறையினர் கொழும்பில் வைத்து கைது செய்துள்ளனர்.

மொரட்டுவை பல்கலைக்கழக பட்டதாரியான குறித்த சந்தேக நபர் இணைய தளங்களின் ஊடாக புலிகளுக்கு பிரச்சாரம் செய்ததாகத் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

சர்வதேச வஞ்சக வலையில் வீழ்ந்து வீரச்சாவை தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசனின் பணிப்புரையின் பேரில் குறித்த கணனிப் பொறியியலாளர் இந்த பிரச்சாரப் பணியை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

http://seithy.com/breifNews.php?newsID=16427&category=TamilNews




இங்கிலாந்தின் கால்பந்து கிளப்பான நியூகாஸ்டல் அணியை மலேசியாவின் இரண்டாம் நிலை கோடீஸ்வரரான டான் ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன் வாங்க முயற்சி!

இங்கிலாந்தின் கால்பந்து கிளப்பான நியூகாஸ்டல் அணியை மலேசியாவின் இரண்டாம் நிலை கோடீஸ்வரரான டான் ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன் வாங்கினால் அது மலேசியாவுக்கு பெருமை ஈட்டித் தரும் என்று இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் டத்தோ அகமட் சப்ரி சிக் கூறினார்.

மேலும் இங்கிலாந்தின் கால்பந்து கிளப்பை வாங்கும் முதல் மலேசியர் என்ற பெருமையை டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன் பெறவுள்ளார்.

டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன் நியூ காஸ்டல் அணியை வாங்கும் திட்டத்தை மலேசிய மக்களாகிய நாம் அனைவரும் பெருமையும்இ மகிழ்ச்சியும் அடைய வேண்டும் என்று நேற்றைய பத்திரிகை யாளர்கள் கூட்டத்தில் அவர் தெரிவித் தார்.

ஆனந்தகிருஷ்ணன் நியூகாஸ்டலை வாங்குவதுபோல் நமது மலேசிய கால்பந்துத்துறையும் நல்ல வளர்ச்சியை கானும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

இதனிடையே 50 கோடி வெள்ளியில் ஒப்பந்தம் ஆக விரும்பும் ஆனந்தகிருஷ் ணன் நியூகாஸ்டல் அணியை வாங்க உள்ளார்.

தகவல் தொடர்புத்துறையின் கோடீஸ்வரரான டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் (வயது 71) தென் கிழக்கு ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரராக விளங்கி வருகிறார். இவரின் சொத்து மதிப்பு 2600 கோடி வெள்ளியாகும்.

தகவல் தொடர்புத் துறையில் சாதித்த டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன் தற் போது கால்பந்துத்துறையிலும் சாதிக்க வுள்ளார். நியூகாஸ்டல் அணியை இவர் வாங்கினால் இங்கிலாந்து கால்பந்து அணியின் முதல் இந்திய உரிமையாளர் என்ற பெருமையை இவர் பெறுவார்.
(படித்ததில் பிடித்தது - ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவிதை வரிகள் )



சீர்நிறைந்த அளவடியும் சீர்கு றைந்த
சிந்தடியும் வெண்பாவில் சேர்ந்தி ருக்கும் !
பாரினிலே நிதிநிறைந்தோர் அதுகு றைந்தோர்
பக்கத்தில் இருப்பதற்குச் சரியென் பாரா ?



முரண், பாட்டில் நயஞ்செய்யும் !
முன்னேறும் நாடோ
முரண்பாட்டில் தேய்ந்தழியும் !



ஒலிகுறைந்த உகரமுயிர் எழுத்துத் தான்ஓர்
ஒற்றெழுத்தாய் மாறாது ! " சந்த னக்கோல்
மெலிந்தாலும் சந்தனத்தான் ! பிரம்பா காது ! "
மேலோர்கள் கொட்டாலும் மேலோ ரேதாம் !




மொழிமுதலில் இடைகடையில் ஒலிகு றைந்தால்
முன்வந்து நெட்டெழுத்தே அளபெ டுக்கும் !
பழிவந்து தன்னினத்தின் புகழ்கு றைந்தால்
பைந்தமிழன் பேராண்மை தலையெ டுக்கும் !




அருங்கவியின் உயிரில்லா எழுத்தை எண்ணி
அலகிடுதல் இலக்கணத்தார் வழக்க மில்லை !
பெருமானம் அற்றவரை எண்ணிப் பார்க்கும்
பிழைச்செய்ல்கள் நுழைபுலத்தார் செய்வ தில்லை !
வருபாட்டில் அசைச்சொல்போல் பயனி ழந்து
வாழ்வதுமோர் வாழ்லாமோ ?












Israel Prime Minister Benjamin Netanyahu has not asked the US for permission to strike in Iran, for fear the White House would not approve, two US officials told the Washington Times.

One of the officials said that Netanyahu came to the conclusion that "'it made no sense' to press the matter after the negative response President Bush gave Mr. Netanyahu's predecessor, Ehud Olmert, when he asked early last year for US aid for possible military strikes on Iran."

According to the Times, "At the very least, Israel would likely have to fly over Iraqi airspace, which is still effectively controlled by the US Air Force."

Another official told the American newspaper that Israel opted not to ask for the US's aid or approval, so as not to risk getting a negative response. "There was a decision not to press this because it was probably inadequate for the engagement policy and what we know about Obama's approach to Iran," he said.

US Vice President Joe Biden said Sunday that Israel is free to do whatever it deems necessary to remove the Iranian nuclear threat.

In an interview with ABC's "This Week with George Stephanopoulos," Biden said "Israel can determine for itself - it's a sovereign nation -what's in their interest and what they decide to do relative to Iran and anyone else.

On Monday the US administration has made it clear that it does not give Israel a "green light" to strike In Iran.

State Department spokesman Ian Kelly said, "I certainly would not want to give a green light to any kind of military action," Kelly said, repeating Biden's point that Washington considered Israel a "sovereign country" with a right to make its own military decisions.
"We're not going to dictate its actions," Kelly added.
"We're also committed to Israel's security. And we share Israel's deep concerns about Iran's nuclear program," the spokesman said.



More than a Blog Aggregator

by Colombo Guardian
In China, Uighurs pour into streets as toll rises
Tue, 07 Jul 2009 06:46:18 GMT





















Hundreds of Uighurs poured into the streets of Urumqi to protest against mass arrests made following deadly ethnic unrest in the western Chinese city.

At least 200 people -- mostly elderly women and women with children -- staged a demonstration in Urumqi and faced off against police on Tuesday, claiming that their relatives had been arrested arbitrarily.

By Tuesday morning, Chinese police had arrested at least 1,434 people in connection with the Sunday riots, which has so far left 156 people dead and over 800 others wounded.

Protesters told foreign reporters, who were taken to the area by government officials to witness the damage caused by Sunday's violence, that those who were arrested had no role in the unrest.

There are conflicting reports about what sparked the deadly clashes in the mainly Muslim region of Xinjiang. While some blame ethnic Muslim Uighurs for the violence, others suggest that it was the Chinese police who started the unrest by attacking a peaceful protest against racial violence in southern China.

The violence reportedly started at a factory in Guangdong province, where two Uighurs were killed in a massive brawl between workers of Uighur and Han nationalities.

Meanwhile, Chinese officials say they have evidence that proves the violence to have been instigated by foreign countries, namely the United States.

According to China's official Xinhua news agency, police accuse the Washington-based separatist World Uighur Congress -- led by exiled Rebiya Kadeer -- of being behind the design for the unrest.

Human rights group Amnesty International has called on China to "fully account" for the deaths of those killed in the riots, adding that China must also explain its mass detention.

கருத்துகள் இல்லை: