பத்து நாட்களாகிவிட்டன - வந்ததிலிருந்து உருப்படியாக ஒரு வேலை செய்யவில்லை. அலுவலகத்தில் இருப்பது போலவே இருக்கின்றது. சிலபல பதிவர்களையும் ட்விட்டர்களையும் சந்தித்ததை உருப்படியில் சேர்க்க� 
டிஸ்கி 1 : இது சோம்பேறி மனச புண்படுத்தும்னு யாராச்சும் நெனச்சாக்கா, ஹி ஹி, இப்டி காப்பியடிச்சாச்சும் சோம்பேறி மனச புண்படுத்த முடியுமான்னு பாக்கத்தான் செய்றேன்னு பெத்த ஸ்மைலுடன் தெரிவிச்சி 
சந்தவை: இப்படித்தான் எங்க ஊர்ல சொல்லுவோம். கண்ணாலமாவி மொதோ மொறையா மாப்புள்ளை வூட்டுக்கு வரம்போது சந்தவ செஞ்சு போடுறது, மாமியார் வழக்கம். அது என்னாத்துக்குன்னு எல்லாம் தெரியாது. அது என்னா ச� 
எனக்கு சொந்தமென்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. என் தந்தை சிங்கப்பூர் வந்தவுடன் என் சித்தப்பாவும் பங்காளிகளும் வேலை தேடி பட்டணம் போய்விட்டதாக கேள்வி. தாத்தா பாட்டி என யாருமே எனக்கு நினைவில� 
வாருங்கள்.. இன்று இரவு 8.30 முதல் 9.30 வரை அனைத்து விளைக்குகளையும், மின்சாரப் பொருட்களையும் அணைத்து பூமி நேரம் (Earth Hour) கடைப்பிடிப்போம்.(சுவிட்சை தட்டுங்கள்)உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வு அனைவருக்� 
தெனாலியுடன் ராஜகுருவின் நட்புவிஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் தாத்தாச்சாரியார் என்பவர் ராஜகுருவாக இருந்தார்.தெனாலி கிராமத்துக்கு அருகில் உள்ள ஊர் மங்களகிரி அவ்வூருக்கு ராஜ� 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக