ஞாயிறு, 5 ஜூலை, 2009

2009-07-05

லண்டன் நகரில் உள்ள வல்வெட்டித்துறைச் சமூகத்தைச் சேர்ந்தோரின் பலசரக்கு கடைகளில், இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகளை நம்பவேண்டாம் என துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது. அத்துண்டுப் பிரசுரத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் என்பது தொடரும் எனவும் இவ்விடயத்தில் புலிகளின் இணையத்தளங்கள் எனக்கூறிக்கொள்பவை தவறான கருக்துக்களை மக்களிடம் திணிக்க முற்படுவதாகவும் அவற்றை நம்பவேண்டாம் எனவும்


More than a Blog Aggregator

by Asokaa Photo






More than a Blog Aggregator

by முதல்மனிதன் ,,,,
''மாப்பிள்ளை கிரிமினல் லாயர்னு சொல்லி ஏமாத்திட்டாங்க்!'' ''எப்படி?'' ''இதுவரை மூணு கொலை பண்ணியிருக்கிராராம்!'' >பா.ஜெயக்குமார் —————————————————————————————- ''படத்தில் ஒரு காரை சஸ்பென்ஸா காட்டறோம்…கடைசியில் ஹீரோ அந்தக் காரை உடைக்கிறார்!'' 'ஏன்?'' ''சஸ்பென்ஸை உடைக்க வேண்டாமா?'' >பிரியதர்ஷன் —————————————————————————————- ''நீங்க எனக்குத் தர வேண்டிய ஃபீஸை எதுக்கு உங்க தாத்தாகிட்டே போய் கேட்கணும்?'
குங்குமப்பொட்டிட்டு மல்லிகைப்பூச்சூடி
பொழுதுக்கும் நர்த்தன மணியவிழும்
சிந்தாமணிச் சிரிப்புதிர்த்து
பள்ளிவிட்டு வரும்வழியில் பல்லாங்குழியாடி
சாயுங்காலமும் சாயும்பொழுதில்
தாய்மடி தலைசாய்த்து வளர்பிறைக் கனவுகாணும்
பத்துவயதுப் பருவமகளைத்
தூக்கவும் முடியாப் பெருந்துப்பாக்கி ஏந்திப்
போராடக் கொடுத்தவள்
வானுயர்ந்த ரத்த மேடாகக் குவிந்துகிடக்கும்
பிணங்களடியில் எப்பிணம்
மகள் பிணமோவென்று
தேடிச் சாய்கிறாள்

மணத்தேரேற மனத்தேரேறி
விழித்தேர் செலுத்திய நிலவழகு மூத்தமகளின்
கற்பு சூறையாடப்படுவதைத் தன்னிரு கண்களால்
கொடுநெருப்பாய்க் கண்டவள்
அவள் தொங்கிய கயிற்றை இடுப்பில் கட்டிக்கொண்டு
நிலைகுத்திய பார்வையில் வெறித்துக் கிடக்கிறாள்

பத்துமாதம் முன்புதான்
ஓர் பகல்பொழுதின் யுத்த இருட்டில்
செல்லடித்துத் தாலியறுபட்டாள்
பின்னொருநாள் பிரித்தெடுத்துக்கொண்டுபோன
நாலுவயது பிஞ்சு மகளை
கம்பிவளைகளுக்குப்பின் காணத் துடிக்கிறாள்

வீடுநிலம்விட்டு பொட்டல் வந்தாள்
அனாதை முகாம்களாகிப்போன அகதி முகாம்களில்
பிச்சைவரும் திசை நோக்கி
தண்ணீர்வரும் கிழமை நோக்கி
நோயில் வாடும் ஊன் சுமந்து
நொந்து தொங்கும் மனம் சுமந்து
பொல்லா வயிற்றோடு போராடி நிற்கிறாள்
நாலுவயதுப் பிஞ்சாவது மீதப்பட்டுப் போகாதா
என்ற மிகப்பெரிய ஆசையில்

பெண்ணின் வாழ்வே யுத்தம்தான்
இதில் யுத்தகாலப் பெண் நிலையை
எதனோடு ஒப்பிட!
ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் செஞ்சொற்செல்வர் திரு. ஆறுதிருமுருகன் உரைநிகழ்த்துகிறார்.
கீரிமலை ஸ்ரீ நகுலேஸ்வரப் பெருமான் தேவஸ்தான பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ நகுலேஸ்வரக் குருக்கள் ஆசியுரை வழங்குகிறார்.
அகில இலங்கை இந்து மாமன்றப்பொதுச் செயலாளர் திரு. க.நீலகண்டன் வெளியீட்டுரை நிகழ்த்துகிறார்.
நல்லை ஆதீன இரண்ட குருமகாசன்னிதானம் ஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகளுக்கு தெய்வத் திருமகளின் வாழ்வும் பணிகளும் என்ற அன்னையின் ஞாபகார்த்தமாக இந்து மாமன்றத்தினரால் வெளியிடப்பட்ட நூலின் பிரதியை யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கம் வழங்குகிறார்.
அன்னையின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தும் வைபவமும் அவரது திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வும் முதல் இடம்பெற்றன. பல நூற்றுக்கணக்கான அடியார்கள் இந்நிகழ்வில் பங்குபற்றி அன்னையை நினைவு கூர்ந்ததுடன் குருபூசையும் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய அன்னபூரணி மண்டபத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

நன்றி - தினக்குரல், உதயன்

                                                                                                                                      கிளியா இது சரியான  ......மிமிக்கிரிக் கிளி  .

கருத்துகள் இல்லை: